அலங்காநல்லூர் அருகே 1000 கட்டு வைக்கோல் தீயில் எறிந்து நாசம்

அலங்காநல்லூர் அருகே 1000 கட்டு வைக்கோல் தீயில் எறிந்து நாசம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவர் ஏராளமான பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றின் உணவுக்காக சுமார் ஆயிரம் கட்டு வைக்கோலை கொள்முதல் செய்து வைத்திருந்தார் இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் வைத்திருந்த வைகோலின் ஒரு பகுதியில் தீ பற்றியது பின்னர் அது வெகு வேகமாக பரவி திகுதிகுவென எரியத் தொடங்கியது.இது குறித்து உடனடியாக அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் … Continue reading அலங்காநல்லூர் அருகே 1000 கட்டு வைக்கோல் தீயில் எறிந்து நாசம்